New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தைக் கலக்கிவரும் மிகவும் சுவாரஸ்யமான ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு. பல சமூக ஊடகப் பயனர்கள், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களின் சுவாரசியத்தில் மயங்கிப்போய் வெறித்தனமாக விடை தேடி வருகிறார்கள். அது மட்டுமில்லாமல், சமூக ஊடக பயனர்கள், சுவாரசியமான ஆப்டிகல் இல்யூஷன் படங்களை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு அவர்களிடம் விடை கேட்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் மிகவும் சுவாரசியமாக இருப்பதற்கு காரணம், குறைந்த நேரத்தில் பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான்.
இந்த படத்தில் காட்டில் உங்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் கொடிய விஷப் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ் பாஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். சற்று நேரத்தில் உங்கள் மூளையைக் குழப்பும், விடையை மறைத்து உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
இந்த படம் Reddit சமூகவலைதளத்தில் WildernessBackpacking என்ற பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த படம் ஜார்ஜ் வாஷிங்டன் தேசிய காட்டில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காட்டில் உங்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் கொடிய விஷப் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ் பாஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் கொடிய விஷப் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து மிகவும் நெருக்கமாகப் பாருங்கள். பாம்பு எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிடலாம்.
இப்போதும் உங்களால், பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளியுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.