Advertisment

உங்களுக்கு 5 வினாடிகள்தான் டைம்... தண்ணீரில் மறைந்திருக்கும் ஆமையைக் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தண்ணீரில் மறைந்திருக்கும் ஆமையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. முயற்சி செய்து பாருங்கள், சுவாரசியத்திற்கு கேரண்டி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Find Turtle

தண்ணீரில் மறைந்திருக்கும் ஆமையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் புதிர்களை விடுவிக்க முடியாமல் போகலாம். ஆனால், உங்களுடைய முயற்சி எல்லாமே உங்களுக்கு ஒரு பயிற்சியாக அமையும். தொடர்ந்து ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்தால் உங்களுக்கு விரைவில் விடையைக் கண்டுபிடிக்கும் திறன் அதிகரிக்கும்.

Advertisment

Find Turtle

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தண்ணீரில் மறைந்திருக்கும் ஆமையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. முயற்சி செய்து பாருங்கள், சுவாரசியத்திற்கு கேரண்டி. மனிதர்களுக்கு தேடலில் எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கிறது. அந்த ஆர்வத்துக்கு தீணி போடுவதுதான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று பகிரப்படும் புதிர்கள்தான் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது. கணினியில் நாள் முழுவதும் வேலை செய்யும்போது நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும்போது அவர்கள் ஒரு ரிலாக்ஸுக்காக ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் பக்கம் வருகிறார்கள். வேடிக்கையும் குழப்பமும் நிறைந்த இந்த விளையாட்டின் சுவாரசியத்தில் நெட்டிசன்கள் லேசாகிறார்கள். 

Find Turtle

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தண்ணீரில் மறைந்திருக்கும் ஆமையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. முயற்சி செய்து பாருங்கள், சுவாரசியத்திற்கு கேரண்டி. மனிதர்களுக்கு தேடலில் எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கிறது. அந்த ஆர்வத்துக்கு தீணி போடுவதுதான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்.

சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவில், இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிக அளவில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மயங்கிப்போய் நெட்டிசன்கள் பலரும் படையெடுப்பதால் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தினமும் வைரலாகி வருகிறது. 

இந்நேரம் நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தண்ணீரில் மறைந்திருக்கும் ஆமையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை தீர்ப்பதில் நீங்கள் கிங். உங்களுக்கு பாராட்டுகள்.

Find Turtle

ஒருவேளை உங்களால் ஆமையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய, ஆமை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். ஆமை தண்ணீருக்குள் சத்தமில்லாமல் மறைந்திருப்பதைப் பார்க்கலாம்.

நீங்கள் இப்போது மிகவும் எளிதாக இந்த படத்தில் தண்ணீரில் ஆமை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்காக ஆமை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

Find Turtle

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய அப்டிகல் இல்யூஷன் படங்களப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக அமையும். அதே நேரத்தில், இதிலேயே மூழ்கியும் விடாதீர்கள். ரிலாக்ஸாக இருங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment