காட்டில் அச்சமின்றி உலவும் தனி ஓநாய்... 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா ஓபன் சேலஞ்ச்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் அச்சமின்றி உலவும் ஓநாயை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் அச்சமின்றி உலவும் ஓநாயை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
A Wolf 1

காட்டில் அச்சமின்றி உலவும் ஓநாயை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒவ்வொரு நாளும் நெட்டிசன்கள் மத்தியில் பல உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. புதிர்களின் மீதான தாகத்தை வளர்த்துக்கொண்டே இருக்கிறது. இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நிரம்பி வழிகிறது. சுவாரசியத்துக்கு பஞ்சமில்லாமல் நெட்டிசன்களை எண்டர்டெய்ன் செய்கிறது. இந்த படத்துல மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் பரபரப்பாகி தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.

Advertisment

A Wolf 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் அச்சமின்றி உலவும் ஓநாயை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. 
அப்படி கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால். 

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது வேறொன்றும் இல்லை. ஒரு படத்தில், ஏதாவது ஒன்று, முதல் பார்வையிலேயே எளிதில் தெரியும்படி இருக்காது. உற்றுப் பார்க்கும்போதுதான் தெரியும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் மனிதர்கள், பொதுவாக ஒரு காட்சியை எப்படி பார்த்து உணர்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து விடப்படுகிறது.

Advertisment
Advertisements

A Wolf 1

இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் அச்சமின்றி உலவும் ஓநாயை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. 
அப்படி கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் ஓநாயைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

A Wolf 1

ஒருவேளை, நீங்கள் இன்னும் ஓநாயைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். மரத்தின் அருகே நிற்கும் ஓநாய் தெரியும்.

இப்போது ஓநாய் எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் ஓநாய் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

 

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: