New Update
/indian-express-tamil/media/media_files/snake-a1.jpg)
மலைப் பாதையில் மறைந்திருக்கும் மலைப்பாம்பை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலைப் பாதையில் மறைந்திருக்கும் மலைப்பாம்பை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது.
மலைப் பாதையில் மறைந்திருக்கும் மலைப்பாம்பை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனதை மயக்கும், மூளையைக் குழப்பும் ஆனால், உங்கள் தேடும் திறனை அதிகரிக்கும், புதிர்களை விடுவிப்பதில் உங்களை நிபுணத்துவமிக்கவராக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் விடுக்கும் சவாலை ஏற்று, இதில் எத்தனை விலங்குகள் கண்டுபிடித்தால் நீங்கள் பலே கில்லாடிதான். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலைப் பாதையில் மறைந்திருக்கும் மலைப்பாம்பை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கழுகுப் பார்வை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், உங்கள் கூர்மையான பார்வைத் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு பயிற்சியாக அமைந்திருக்கிறது.
இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலைப் பாதையில் மறைந்திருக்கும் மலைப்பாம்பை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. நன்றாக உற்றுப் பாருங்கள், ஏனென்றால் இது ஒருவித தந்திர விளையாட்டு. உங்களுக்கு எத்தனை விலங்குகள் தெரிந்தது என்று சொல்லுங்கள்.
இந்த சவாலை ஏற்றுக்கொண்ட நெட்டிசன்களில் சிலர் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். இந்த படத்தில் மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? உங்களுக்காக இதோ விடை தருகிறோம்.
இந்த படத்தை ஜூம் செய்து பாருங்கள், மலைப் பாதையின் ஓரத்தில் படுத்திருப்பதைப் பாருங்கள். மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.