Advertisment

காய்ந்த புல்வெளியில் பதுங்கிச் செல்லும் சிறுத்தை... 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? ஓபன் சேலஞ்ச்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காய்ந்த புல்வெளியில் பதுங்கிச் செல்லும் சிறுத்தையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் செம ஸ்பீடு பாஸ்.

author-image
WebDesk
New Update
find Leopard 1

காய்ந்த புல்வெளியில் பதுங்கிச் செல்லும் சிறுத்தையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆயிரக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியானாலும் அது நெட்டிசன்களுக்கு யானைப் பசிக்கு கொடுத்த சோளப் பொறியாகப் போதவில்லை. அந்த அளவுக்கு நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் தீராப் பசியுடன் இருக்கிறார்கள்.

Advertisment

 find Leopard 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காய்ந்த புல்வெளியில் பதுங்கிச் செல்லும் சிறுத்தையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. இது உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்குமான சவால் மட்டுமல்ல, தேடிக் கண்டுபிடிக்கும் உங்கள் வேகத்துக்குமான சவால். 3 வினாடிகளுக்குள் விரைவாகக் கண்டுபிடித்தால் நீங்கள் செம ஸ்பீடு பாஸ். உங்கள் வேகத்தைக் காட்ட வேண்டிய நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒன்றும் பெரிய கடினமான புதிர் அல்ல. அதன் எளிமைதான் நெட்டிசன்களை ஒரு பெரிய ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் எப்படி ஒரு காட்சியைப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. சில படங்கள் இயல்பாகவே ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் அமைந்துவிடுகிறது.  சில ஓவியங்கள் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களாக வரையப்படுகின்றன.

find Leopard 2

இந்த படம் Reddit-ல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காய்ந்த புல்வெளியில் பதுங்கிச் செல்லும் சிறுத்தையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. இது உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்குமான சவால் மட்டுமல்ல, தேடிக் கண்டுபிடிக்கும் உங்கள் வேகத்துக்குமான சவால். 3 வினாடிகளுக்குள் விரைவாகக் கண்டுபிடித்தால் நீங்கள் செம ஸ்பீடு பாஸ். உங்கள் வேகத்தைக் காட்ட வேண்டிய நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் காய்ந்த புல்வெளியில் பதுங்கிச் செல்லும் சிறுத்தை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே செம ஸ்பீடுதான். உங்களுக்கு பாராட்டுகள்.

find Leopard 2

சிலர் இந்த படத்தில் சிறுத்தை எங்கே இருக்கிறது என கேட்கிறார்கள். சிறுத்தை எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். சிறுத்தை கண்ணில் படலாம்.

இப்போது காய்ந்த புல்வெளியில் பதுங்கிச் செல்லும் சிறுத்தை எங்கே இருக்கிறது என மிகவும் எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். இன்னும் சிறுத்தையைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிறுத்தை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

find Leopard 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருப்பதால், நிறைய ஆப்டிகல் இல்யுஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment