ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. சில நம் உணர்வை சோதிக்கின்றன,
Advertisment
அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது.
இங்கே, ஒரு பனி காட்டின் ஆப்டிகல் இல்யூஷன் படம் உள்ளது. சுற்றிலும் காய்ந்த புதர்கள், மரங்கள் தவிர படத்தில் வேறு எதுவும் இல்லை. ஆனால் படத்தில் ஒரு ஓநாய் மறைந்திருக்கிறது. நீங்கள் அதை பார்க்கிறீர்களா?
அதை 10 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் உங்களுக்கான இன்றைய சவால்… இந்த ஆப்டிகல் மாயை, உங்கள் பார்வை மற்றும் உணர்வை சோதிக்க ஒரு சவாலான வழியாகும்.
படத்தில் ஓநாயை கண்டுபிடிக்க முயன்ற 99% பேர் தங்கள் முயற்சியில் தோல்வியடைந்தனர்.
படத்தை கவனமாக பாருங்கள்.. ஓநாயைக் கண்டறிய உங்களுக்கு 10 வினாடிகள் மட்டுமே உள்ளன.
என்ன ஓநாய் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்து விட்டீர்களா?
ஆம் எனில் வாழ்த்துகள்! இந்த ஆப்டிகல் மாயையில் ஓநாய் இருப்பதைக் கூர்மையாகப் பார்க்கும் திறன் படைத்த முதல் 1% நபர்களில் நீங்களும் ஒருவர். உங்களிடம் சிறந்த கவனிப்புத் திறன், இடஞ்சார்ந்த பகுத்தறிவு மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் ஆகியவை உள்ளன.
நீங்கள் ஓநாய் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம்! அதற்கான பதிலை கீழே பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“