ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம்: இந்த படத்துல மறைந்திருக்கும் புலியை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் புலியை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம்.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் புலியை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம்.

author-image
WebDesk
New Update
tiger

இந்த படத்தில் மறைந்திருக்கும் புலியை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image: Brightside

Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஒரு உங்களை ஆச்சரியப்படுத்துபவை, உங்களை கண்களை ஏமாற்றுபவை, உங்களை யோசிக்க வைப்பவை, ஒரு முறை விளையாடிப் பாருங்கள், பிறகு விளையாடிக்கொண்டே இருப்பீர்கள்.

Advertisment

tiger

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் புலியை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு நெட்டிசன்களையும் ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டை வெறித்தனமாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி ஆப்டிகல் இல்யூஷனில் என்ன இருக்கிறது? ஆப்டிகல் இல்யூஷனில் என்ன அப்படி ஒரு சுவாரசியம் என்று கேட்கிறீர்களா? ஆப்டிகல் இல்யூஷன் என்பது தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாக யோசித்தால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு விளையாட்டு. உற்சாகத்துடன் விளையாடலாம்.

Advertisment
Advertisements

tiger

இந்த படம் Brightside தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் புலியை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

இந்த வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் திறமைகளை சோதனைக்கு உட்படுத்துகிறது. நீங்கள் வேடிக்கையாக இருப்பதையும் உறுதி செய்கிறது. மேலும், உங்கள் கூர்மையான பார்வைத் திறன் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதைக் கண்டறிய இந்த புதிர் உதவும்.

இந்நேரம் நீங்கள் மறைந்திருக்கும் புலி எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷனில் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

tiger

ஒருவேளை உங்களால் இன்னும் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்றால், அது எழுத்தாக்வும் இருக்கலாம், புலிக்குள் ஒரு புலி... இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.

நீங்கள் இன்னும் புலியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்காக மறைந்திருக்கும் புலி (THE HIDDEN TIGER) எங்கே இருக்கிறது என்று காட்டுகிறோம்.

tigerq

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: