Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. சூறாவளி என்பதை விட சுனாமி போல தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே பரபரப்படைந்து வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் ஒரு நெட்டிசன்களுக்கு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிப்பவையாகவும் இருக்கிறது. நீங்களும் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடித்து பயிற்சி செய்யுங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 21 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ் ஏனென்றால், இது மிகவும் சவாலானது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற கதைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால் தோள் மேலே ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடுவது போல இருக்கும். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Big Country Snake Removal முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காய்ந்த இலை சருகுகள் இடையே ஒரு பாம்பௌ மறைந்திருக்கிறது. அந்த பாம்பு சாதாரணமான பார்வைக்கு தெரியாது என்பதால், பாம்பு எங்கே இருக்கிறது என்று கூர்ந்து நோக்கினால் மட்டுமே தெரியும். அதுமட்டுமல்ல மிகவும் புத்திசாலித் தனமாக தேடினால் மட்டுமே, சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 21 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், இது மிகவும் சவாலானது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
https://www.facebook.com/photo/?fbid=1467248470005990&set=pcb.1467254120005425
நீங்கள் இந்த படத்தில் சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 21 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள்தான் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்கவில்லை என்றால், பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க உங்களுகு நாங்கள் உதவி செய்கிறோம். பச்சை இலைகளுக்கு இடையே, காயந்த சருகுகளில் கவனமாகப் பாருங்கள்.
சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க இவ்வளவு குறிப்புகள் கொடுத்தாலும் பலரும் பாம்பு எங்கே இருக்கிறது என்று அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார்கள். அதனால், கவலைப்பட வேண்டாம் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். ஆச்சரியத்தில் மூழ்கிப் போவீர்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.