Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் மனிதர்கள் எப்படி ஒரு காட்சியைப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள், சிந்திக்கிறார்கள் என்பதைக் கண்டறிய உதவும் பரிசோதனை வழியாக உள்ளன. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்களைத் தேடி இணையத்தில் லட்சக் கணக்கான நெட்டிசன்கள் படையெடுத்து வருகிறார்கள். நீங்களும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள விலங்கை கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் உலவும் நரியை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் தலைவா.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மனிதர்கள் பொதுவாக எப்படி பார்க்கிறார்கள், எந்த கோணத்தில் பார்க்கிறார்கள், எப்படி ஒரு காட்சியைப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள், ஒரு காட்சியை எப்படி சிந்திக்கிறார்கள் என்பதைப் பொருத்து இருக்கும். அது மட்டுமல்ல, நமது மூளை எவ்வாறு காட்சித் தகவலைச் செயலாக்குகிறது என்பதை ஆராய்வதன் மூலம், விஞ்ஞானிகள் உங்கள் நுண்ணறிவு அளவைப் பற்றி மேலும் அறியலாம் என்று கூறுகிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர் என்பது ஒரு தோற்ற மயக்கம் என்று கூறலாம். இது தனிநபர்கள் அன்றாட வாழ்க்கை, கலை, உளவியல் மற்றும் மூளையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மூளை எப்படி காட்சித் தரவை ஆராய்கிறது, செயலாக்குகிறது என்பதை அவை நிரூபிக்கின்றன.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு காட்டில் ஒரு நரி உலவுகிறது. அந்த நரி யாருக்கும் தெரியாத இடத்தில் மறைந்திருக்கிறது. அதனால், காட்டில் மறைந்திருக்கும் நரியை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் தலைவா. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் நரியை 10 பேர்களில் 2 பேர் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அந்த அளவுக்கு இது மிகவும் சவாலான புதிர்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் காட்டில் மறைந்திருக்கும் நரியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாவே நீங்கள் செம ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
அதே நேரத்தில், காட்டில் நரி எங்கே இருக்கிறது என சிலர் இன்னும் தேடிக் கொண்டிருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். மரங்களை கவனமாகப் பாருங்கள். நரி மறைந்திருக்கலாம்.
இப்போது மரங்களை மிகவும் கூர்மையாகப் பார்த்து நரியைக் கண்டுபிடித்து விட்டிருக்கலாம். ஆனாலும், சிலர் நரி எங்கே இருக்கிறது என தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த காட்டில் நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.