Advertisment

பூங்காவில் மறைந்திருக்கும் நரி... 3 நொடிகளில் கண்டுபிடிச்சா உங்களுக்கு ஷார்ப்பான பார்வை!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூங்காவில் மறைந்திருக்கும் நரியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு ஷார்ப்பான பார்வை.

author-image
WebDesk
New Update
Fox 1

பூங்காவில் மறைந்திருக்கும் நரியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? facebook/Karen Robertson

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்றாலே நெட்டிசன்கள் குஷியாகிவிடுகிறார்கள். அதன் சுவாரசியத்தில் கிறங்கிப்பொன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களை விடுவிக்கும் வேட்கையில் இணையத்தில் படையெடுத்து வருகிறார்கள். 

Advertisment

Fox 2

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூங்காவில் மறைந்திருக்கும் நரியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு ஷார்ப்பான பார்வை. இது உங்கள் விரைவான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்குமான சோதனை. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன்படங்களின் புதிரில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் முதல் பார்வையில் மிகவும் எளிமையாக இருக்கும். விடையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து படத்தில் விடையைத் தேடத் தொடங்கினால், நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், சற்று உற்று பார்த்தால், நீங்கள் முழித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் மூளையைக் குழப்பும். விடை எங்கே இருக்கிறது எனத் தெரியாமல் நிற்கும்போது திகைத்து நிற்கும்போது உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சி அளிக்கும். ஆப்டிகல் இல்யூஷனில் விடை தேடுவது என்பது ஜாலியாக ரிலாக்ஸாக இருக்கும்.

Fox 2 

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Karen Robertson என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு நரி மறைந்திருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் அந்த நரி தெரியாது. அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூங்காவில் மறைந்திருக்கும் நரியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு ஷார்ப்பான பார்வை. இது உங்கள் விரைவான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்குமான சோதனை. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

இந்நேரம் நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூங்காவில் மறைந்திருக்கும் நரியைக் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல்  இல்யூஷன் புதிர்களைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் கூர்மையான பார்வைத் திறன் உடையவர். உங்களுக்கு பாராட்டுகள்.

Fox 2

ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த நரியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். நரி எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். சுவர் போல வெட்டப்பட்டு இருக்கும் செடிகளை உற்றுப் பாருங்கள். தந்திரக் கார நரி தெரியலாம். 

இன்னும் உங்களால் இந்த படத்தில் நரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். 

Fox 3

நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக அமையும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment