/indian-express-tamil/media/media_files/2025/09/09/snake-balck-rattler-1-2025-09-09-12-01-35.jpg)
காடு மலைகளில் உலவும் ஆபத்தான பாம்பு... 5 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்கள் செம ஷார்ப்! Photograph: (Image Source: Reddit)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது நம் கண்களால் ஒரு படத்தை அல்லது காட்சியைப் பார்ப்பதன் மூலம் நாம் எளிதில் ஏமாற்றப்படுகிறோம் அல்லது தவறாகப் புரிந்துகொள்கிறோம். உண்மையான காட்சியையும் அதன் முழுமையான விவரங்களையும் அறிந்துகொள்ளச் செய்கின்றன ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/09/snake-balck-rattler-2-2025-09-09-12-03-31.jpeg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காடு மலைகளில் உலவும் ஆபத்தான பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஷார்ப். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விஷுவல் இல்யூஷன் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு காட்சியைப் பார்த்துப் புரிந்துகொள்ளும் உணர்வில், காட்சி அமைப்பால் ஏற்படும் ஒரு வகையான மாயையாகும். அவை காட்சி உணர்வால் வகைப்படுத்தப் படுகின்றன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் யதார்த்தத்திலிருந்து வேறுபடுகிறது. எளிமையான சொற்களில், சொல்வதென்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான மாயையாகும். அதில் நாம் நம் கண்களால் பார்த்த காட்சி அல்லது படத்தை தெளிவாக உணர முடியாது. படம் அல்லது காட்சியை நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம் அல்லது எளிதில் ஏமாற்றப்படுகிறோம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/09/snake-balck-rattler-2-2025-09-09-12-03-31.jpeg)
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காடு மலைகளில் உலவும் ஆபத்தான பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஷார்ப். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது நம் கண்களால் ஒரு படத்தை அல்லது காட்சியைப் பார்ப்பதன் மூலம் நாம் எளிதில் ஏமாற்றப்படுகிறோம் அல்லது தவறாகப் புரிந்துகொள்கிறோம். இது சற்று தந்திரமானதாக இருப்பதால், மக்கள் அதிக ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஆராய விரும்புகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் எப்போதும் நெட்டிசன்களிடையே ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஆராய்வது என்பது ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மூளை மற்றும் கண்களின் திறனையும் கவனிக்கும் திறனையும் மேம்படுத்துகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காடு மலைகளில் உலவும் பாம்பை கூர்மையான பார்வையுடைய செம ஷார்ப்பானவர்களால் மட்டுமே குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடிக்க முடியும். உங்களால் இந்த ஆப்டிகல் இல்யூஷனில் பாம்பைக் கண்டுபிடிக்க முடியுமா?
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப். உங்களுக்கு பாராட்டுகள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/09/snake-balck-rattler-2-2025-09-09-12-03-31.jpeg)
ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். அதே நேரத்தில், ஷார்ப்பானவர்கள் மட்டுமே பாம்பை எளிதில் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள், இந்த படத்தில் பாம்பை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/09/snake-balck-rattler-3-2025-09-09-12-05-39.jpeg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.