Advertisment

பார்வைத் திறனுக்கான சவால்; பனைத் தோப்பில் உலவும் பாம்பை 10 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பனைத் தோப்பில் உலவும் கொடிய விஷப் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனை சோதனை செய்யும் சவால்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge photo: விவசாய முன்னேற்ற சங்கம்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பினாலும், நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த படம் உண்மையிலேயே உங்கள் பார்வைத் திறனுக்கான சவால்.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பனைத் தோப்பில் உலவும் கொடிய விஷப் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனை சோதனை செய்யும் சவால். முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் பட சவால்களில் கூர்மையான பார்வை இருந்தால் மட்டுமெ படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை விரைவாக கண்டுபிடிக்க முடியும். அதிலும், மாஸ்டர்களால் மட்டுமே குறிப்பிட்ட நேரத்துக்குள் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் அமைப்பு, உங்கள் கவனத்தை வேறு எங்கோ ஈர்க்கும். விடை வேறு எங்கோ இருக்கும். இதைத்தான், முதலிலேயே கூறினோம், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பும் என்று கூறினோம்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் விவசாய முன்னேற்ற சங்கம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள பனைத் தோப்பில் ஒரு கொடிய விஷப் பாம்பு உலவுகிறது. இந்த பனைத் தோப்பில் உலவும் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனை சோதனை செய்வதற்கான சவால். இது மிகவும் கடினமானது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனைத் தோப்பில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாகவே கூர்மையான பார்வைத் திறன் உடையவர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கூர்மையான பார்வை உடையவர்கள் என்று சொல்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் பனை மரங்களின் அடிப்பகுதியில் கவனமாகப் பாருங்கள். பாம்பு தென்படலாம்.

இப்போது நீங்கள் இந்த படத்தில் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாரட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment