Advertisment

இந்த படத்துல 2-வது கழுதை எங்கே இருக்கு? 4 வினாடிகளில் கண்டுபிடிக்க நீங்க செம ஷார்ப் பாஸ்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 2-வது கழுதை எங்கே மறைந்திருக்கிறது என 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஷார்ப்பானவர்களால் மட்டுமே விரைவாகக் கண்டுபிடிக்க முடியும்.

author-image
WebDesk
New Update
second donkey

இந்த படத்தில் 2-வது கழுதை எங்கே மறைந்திருக்கிறது என 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனி மலையில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் ஒரு பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. சுவாரசியத்துக்கும் பொழுதுபோக்குக்கும் யோசிப்பதற்கும் பஞ்சமே இல்லாத விளையாட்டு இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள்.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில், முதல் பார்வையில், சற்றுமுன் வரை நமக்கு தெரியாத இந்த விலங்குகள், உற்று கவனிக்கும்போது மட்டும் எப்படி இந்த படத்தில் தெரிகிறது என்று நெட்டிசன்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

second donkey

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 2-வது கழுதை எங்கே மறைந்திருக்கிறது என 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஷார்ப்பானவர்களால் மட்டுமே விரைவாகக் கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் ஏதோ ஒரு புதுமையான புதிர் அல்ல. நேற்றோ இன்றோ உருவானது அல்ல. கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைய கிரேக்கத்தில் ஆப்டிகல் இல்யூஷன் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தொல்லியல் துறையினர் கூறுகிறார்கள். கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவவாதி அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பழமையான பல சிற்பங்கள் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் அமைந்தவைதான்.

second donkey

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 2-வது கழுதை எங்கே மறைந்திருக்கிறது என 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஷார்ப்பானவர்களால் மட்டுமே விரைவாகக் கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. இது போன்ற உங்கள் கண்களை ஏமாற்றும் கடினமான புதிர்களை ஷார்ப்பானவர்கள் மட்டுமே தீர்க்க முடியும்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் படத்தில் மறைந்திருக்கும்  2-வது கழுதையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் செம் ஷார்ப்தான் பாஸ், உங்களுக்கு பாராட்டுகள்.

second donkey

நீங்கள் இன்னும் 2-வது கழுதையைக் கண்டுபிடிக்கவில்லையா கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.

இப்போது கழுதையை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. கழுதை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

second donkey

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment