Advertisment

கூர்மையான பார்வைத் திறன் சோதனை; கோதுமை வயலில் உலவும் பாம்பு… 7 நொடியில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோதுமை வயலில் உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் படம், யானையைக் கண்டுபிடிக்க முடியுமா, யானை, சிங்க, புலி, பாம்பு, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்க்கும்போது முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்துவதால் பலரும் ஆர்வத்துடன் தங்கள் ஆளுமையையும் குணநலனையும் தெரிந்துகொள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து வருகின்றனர்.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோதுமை அறுவடை செய்யப்படும் வயலில் உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பொதுவாக, மறைந்திருக்கும் இதை கண்டுபிடிங்க என்று உங்கள் கவனத்தை வேறு எங்கோ திருப்பி விட்டுவிட்டு விடையை வேறு எங்கோ மறைத்து வைத்திருக்கும். அந்த வகையில், இந்த படம் சற்று வித்தியாசமானது.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு கோதுமை வயலில் கோதுமை அறுவடை செய்கிறார்கள். இந்த கோதுமை வயலில் ஒரு பாம்பு உலவுகிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பர்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வைதான்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் கோதுமை வயலில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே உங்களுக்கு கழுகுப் பார்வைதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். அறுவடை செய்யப்பட்ட கோதுமை கதிர்கள் மீது கவனமாகப் பாருங்கள். பாம்பு பளிச்சென மின்னலாம்.

இப்போது பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பாம்பை அடையாளம் காண முடியவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment