நீங்க எவ்ளோ ஷார்ப்னு காட்டுங்க: ஒநாய்களிடம் சிக்கிய பாட்டி... 9 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஓநாய்கள் மத்தியில் சிக்கிய பாட்டியை 9 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிங்க நீங்க எவ்ளோ ஷார்ப்னு காட்டுங்க.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஓநாய்கள் மத்தியில் சிக்கிய பாட்டியை 9 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிங்க நீங்க எவ்ளோ ஷார்ப்னு காட்டுங்க.

author-image
WebDesk
New Update
Grandma 1

இந்த படத்தில் ஓநாய்கள் மத்தியில் சிக்கிய பாட்டியை 9 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Credit: Gergely Dudas Dudolf

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கி வருகிறது. தினமும் ஆயிரக் கணக்கான ஆப்டிகல் இல்யூஷன் சவால் படங்கள் வெளியாகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் விடை தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.

Advertisment

 

Grandma 2
Photograph: (Image Credit: Gergely Dudas Dudolf)

 

Advertisment
Advertisements

ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஓநாய்கள் மத்தியில் சிக்கிய பாட்டியை 9 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிங்க நீங்க எவ்ளோ ஷார்ப்னு காட்டுங்க. 

ஆப்டிகல் இல்யூஷன் என்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. ஆப்டிகல் இல்யூஷன் கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய கிரேக்கத்தில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றிய தொல்லியல் சான்றுகள் இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். கி.மு 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடில்  அருவியைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது நின்றுகொண்டிருக்கும் இடம் நகர்வதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிற ஆப்டிகல் இல்யூஷனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பழமையான சிற்பங்களையும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம்.

 

Grandma 2
Photograph: (Image Credit: Gergely Dudas Dudolf)

 

இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களை வரைவதில் பிரபலமான ஹங்கேரி நாட்டு ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இந்த படத்தை லாபநோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஓநாய்கள் மத்தியில் சிக்கிய பாட்டியை 9 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிங்க நீங்க எவ்ளோ ஷார்ப்னு காட்டுங்க. ஆனால், அது அவ்வளவு சுலபமல்ல. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஓநாய்கள் மத்தியில் சிக்கிய பாட்டியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஷார்ப். உங்களுக்கு பாராட்டுகள். 

 

Grandma 2
Photograph: (Image Credit: Gergely Dudas Dudolf)

 

ஆனால், பலரும் இந்த படத்தில் பாட்டி இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷனில் கில்லியாக இருப்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

சிலர் இந்த படத்தில் பாட்டி எங்கே இருக்கிறார் என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாட்டி எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். வலது ஓரம் பாருங்கள். 

இப்போது நீங்கள் இந்த படத்தில் பாட்டியை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் இன்னும் பாட்டியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம் பாட்டி எங்கே இருக்கிறார் என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

 

Grandma 3
Photograph: (Image Credit: Gergely Dudas Dudolf)

 

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: