Advertisment

இந்த படத்துல பட்டாம்பூச்சி எங்கே இருக்கு? 7 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஸ்மார்ட்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஸ்மார்ட் பாஸ்!

author-image
WebDesk
New Update
A Butterfly 1

இந்த படத்தில் பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Bright Side

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது சீரியசான விளையாட்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது உங்களை சுறுசுறுப்பாகவும் விரைவாகவும் செயல்படத் தயாராக்கும். ஆப்டிகல் இல்யூஷன் சவால் விளையாட்டை உங்களை வெறித்தனமாக விளையாடத் தூண்டும். அதற்குபிறகு உங்களை யாராலும் தடுக்கவே முடியாது.

Advertisment

A Butterfly 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஸ்மார்ட் பாஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடித் தீர்க்கப்படுகிறது. அதிலும், சிங்கம், புலி, ஜாகுவார், கரடி, பாம்பு, யானையைக் கண்டுபிடியுங்கள் என்றால் மெர்சலாகி பரபரப்பாகி விடுகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு உள்ளூர காட்டு விலங்குகளின் மீது இருக்கிற ஆர்வத்தை இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவால்களில் வெளிப்படுத்துகிறார்கள். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்கிறார்கள். ஆனால், இந்த விளையாட்டில் நெட்டிசன்கள் பயப்படாமல் கண்டுபிடிப்பார்கள். சிங்கம், புலி, ஜாகுவார், கரடி என்றால் இன்னும் உற்சாகம் அடைந்து தேடுகிறார்கள். அந்த வரிசையில், இந்த படத்திலும் நீங்கள் ஜாகுவாரைத்தான் தேடப் போகிறீர்கள்.

A Butterfly 2

இந்த படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஸ்மார்ட் பாஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மறைந்திருக்கும் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நீங்க செம ஸ்மார்ட்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

A Butterfly 2

ஆனால், பலரும் இந்த படத்தில் பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் இருக்கும் குளத்தில் கவனமாகத் தேடிப் பாருங்கள். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக இந்த படத்தில் பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலர் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். 

A Butterfly 3

ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment