New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/07/opitcal-illusion-caterpillar.jpg)
அந்த வகையில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ‘கலர் கலரா’ பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளுக்கு இடையே மறைந்திருக்கும் கம்பளிப்பூச்சியைக் கண்டுபிடிக்க வேண்டும் என சவால் விடுகிறது. அதிலும், 20 நொடிகளில் கம்பளிப்பூச்சியைக் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் சாதனையாளர்தான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கண்ணைக் கவரும் விதமாக ‘கலர் கலரா’ பட்டாம்பூச்சிகளுக்கு இடையே மறைந்திருக்கும் கம்பளிப்பூச்சியை 20 நொடிகளில் கண்டுபிடிங்க என்பதே உங்களுக்கான சவால்.
சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்ஷனாக மாறியிருக்கிறது. ஏனேன்றால், மறைந்திருக்கும் குதிரையைக் கண்டுபிடியுங்கள், யானையைக் கண்டுபிடியுங்கல், பறவையைக் கண்டுபிடியுங்கள் என்று ஆப்படிகல் இல்யூஷன் படங்களின் புதிர், எளிதாக கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சவாலானாவை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் முடிவில்லாத குழப்பத்தை அளித்து இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிப்பவை.
அந்த வகையில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ‘கலர் கலரா’ பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளுக்கு இடையே மறைந்திருக்கும் கம்பளிப்பூச்சியைக் கண்டுபிடிக்க வேண்டும் என சவால் விடுகிறது. அதிலும், 20 நொடிகளில் கம்பளிப்பூச்சியைக் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் சாதனையாளர்தான்.
இந்த படத்தில், பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள் இருக்கிறது. அதில், ஒரு கம்பளிப்பூச்சி மறைந்திருக்கிறது. அதை நீங்கள் 20 நொடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் சாதனையாளர்தான்.
பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில், இன்னும் இறக்கைகள் முளைக்காத ஒரு சிறிய கம்பளிப்பூச்சி உள்ளது. வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகளுக்கு மத்தியில் இந்த சிறிய ஊர்ந்து செல்லும் கம்பளிப்பூச்சியை கண்டுபிடியுங்கள். உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவ குறிப்புகளைத் தருகிறோம்.
சிறிய கம்பளிப்பூச்சி இந்த படத்தில் வலது பக்கத்தில் உள்ளது. அது வலது பக்கத்தில் பட்டாம்பூச்சியின் இறகுகளில் உள்ள பெரிய நீல-கருப்புத் திட்டுகளுக்குக் கீழே உள்ளது.
கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றாஅல் மகிழ்ச்சி. இலையென்றால் அது அங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.