New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Illusion-Image.jpg)
Optical illusion Spot Two Hidden Cats In 5 Seconds
இந்த படத்தில் மறைந்துள்ள 2 பூனைகளை நீங்கள் 5 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் உங்களுக்கான இன்றைய சவால்.
Optical illusion Spot Two Hidden Cats In 5 Seconds
ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. சில நம் உணர்வை சோதிக்கின்றன,
அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது.
கீழே உள்ள படத்தை பாருங்கள்! இந்த படத்தில் மறைந்துள்ள 2 பூனைகளை நீங்கள் 5 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் உங்களுக்கான இன்றைய சவால்.
விண்டேஜ் காலத்தைச் சேர்ந்த இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், ஐக்யூ டெஸ்ட்டை அடிப்படையாகக் கொண்டது.
இந்த படத்தில் ஒரு மனிதன் ஒரு சோபாவில் உட்கார்ந்து செய்தித்தாளைப் படிக்கிறார். அவரது மனைவி அவருக்கு எதிரே ஒரு நாற்காலியில் அமர்ந்துள்ளார். அவர்களின் மகள் தரையில் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அந்த அறையில் 2 பூனைகளும் இருக்கிறது.
அந்த பூனைகளை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்பட்டுள்ளது. இதுவரை 1% பேர் மட்டுமே சரியாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.
என்ன படத்தில் மறைந்திருக்கும் 2 பூனைகளை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்லையெனில் கீழே உள்ள படத்தை பாருங்கள்
இந்த படத்தில் மறைந்திருக்கும் பூனைகளைக் கண்டுபிடிக்க உங்களுக்கு சிறிது நேரம் ஆகலாம். படத்தை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். முதல் பூனை மனிதனின் காலுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது பூனையை பெண்ணின் மடியில் இருப்பதைப் பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.