Optical illusion game: ஒவ்வொரு நாளும் விதவிதமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் பார்வைத் திறனையும் நுணுக்கமாக கவனிக்கும் திறனையும் சோதனை செய்வதற்கான சவால் இது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 6 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஒரு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. இது உங்கள் கூர்மையான பார்வைக்கான சோதனை, முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகிறது. மறைந்திருக்கும் யானையைக் கண்டுபிடியுங்கள், குதிரையைக் கண்டுபிடியுங்கள், பறவையைக் கண்டுபிடியுங்கள், பாம்பைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்து பகிரப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள சுவாரசியமான புதிர் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் குழப்பமானவை. முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முதலில் குழப்பத்தை அளிக்கும் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிக்கும்.
இந்த படம் Sunshine Coast Snake catchers 24/7 என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 6 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஒரு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. இது உங்கள் கூர்மையான பார்வைக்கான சோதனை, பாம்பைக் கண்டுபிடியுங்கள், உங்களுக்கு கூர்மையான பார்வை என்று நிரூபியுங்கள், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி நெட்டிசன்கள் ஏன் வெறித்தனமாக பார்த்து வருகிறார்கள் என்றால், அதற்கு காரணம் அதில் உள்ள சுவாரசியம்தான். எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை ஏற்றுக்கொள்ளும்போது முதலில் அது மிகவும் எளிதாக இருக்கும். அதில் மறந்திருக்கும் விலங்கை கண்டுபிடிக்கத் தேடும்போது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். தீவிரமாகத் தேடத்தொடங்கினால், நீங்கள் முழித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் மூளையைக் குழப்பும். சவாலை தீர்க்க முடியாமல் திகைத்து நிற்பீர்கள், இறுதியில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சி அளிக்கும்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் புற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்துவிட்டிருந்தால் உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
அதே நேரத்தில், சிலர் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை முடிந்த வரை ஜூம் செய்து கவனமாகத் தேடிப் பாருங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள்.
ஆனால், இந்த படத்தில் புற்கல் இடையே மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க முடியாத சிலர், இந்த படத்தில் பாம்பு இல்லை என்று கூறி அடித்து சத்தியம் செய்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம், பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.