Advertisment

உங்கள் தேடும் வேகத்துக்கு ஒரு டெஸ்ட்: இந்த படத்துல எங்கே இருக்கு? 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் தேடும் வேகத்துக்கும் சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Snake at bush

இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரே நிறத்தில் இருக்கும் இடங்களில் இருக்கும் விலங்குகள் பார்வைக்குப் புலனாவதில்லை. பச்சை மரத்தில் இருக்கும் பச்சைப் பாம்பு தெரிவதில்லை. தண்ணீருக்குள் இருக்கும் தண்ணீர் பாம்பு தெரிவதில்லை. யானைகளுக்கு இடையே இருக்கும் காண்டாமிருகத்தை கண்டுபிடிக்க முடிவதில்லை.

Advertisment

Snake at bush

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் தேடும் வேகத்துக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஒரு காட்சியில் உங்களுக்கு தேவையானப் பொருளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நீங்கள் மிகவும் வேகமானவர்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை. ஆப்டிகல் இல்யூஷன் சவால் பார்வைத் திறன் மற்றும் யோசித்து தேடும் திறனுக்கான சவால். மனிதனின் பார்வைத் திறன் என்பது ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பதுதான். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களுடைய இந்த திறனை மேலும் கூர்மையாக்குகிறது. ஏனென்றால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும். ஆனால், நீங்கள் அதிபுத்திசாலி என்றால் மிக எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.

Snake at bush

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலை தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் தேடும் வேகத்துக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஒரு காட்சியில் உங்களுக்கு தேவையானப் பொருளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நீங்கள் மிகவும் வேகமானவர். முயற்சி செய்து பாருங்கள், உங்கள் தேடும் வேகத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில், ஒரு காட்சியில் உங்களுக்கு தேவையானப் பொருளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நீங்கள் மிகவும் வேகமானவர். உங்களுக்கு பாராட்டுகள்.

Snake at bush

ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், வேகமாகவும் கூர்மையாகவும் தேடுபவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து புதர் அருகே கவனமாகப் பாருங்கள், பாம்பு கண்ணில் படலாம்.

இப்போது நீங்கள் பாம்பு எங்கே இருக்கிறது என எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் பிரில்லியண்ட்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Snake at bush

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment