New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/03/find-the-owl-1.jpg)
தாளிப் பனை மரங்களில் மறைந்திருக்கும் ஆந்தையை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தாளிப் பனை மரங்களில் மறைந்திருக்கும் ஆந்தையை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது கடினமான சவால்.
தாளிப் பனை மரங்களில் மறைந்திருக்கும் ஆந்தையை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தாளிப் பனை மரங்களில் மறைந்திருக்கும் ஆந்தையை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது கடினமான சவால், உங்களை நிரூபிப்பதற்கான வாய்ப்பு இது. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயா மாயா எல்லாம் மாயா என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், மாயமும் இல்லை மந்திரமும் இல்லை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது புரியாதவரைதான் புதிர். புரிந்துவிட்டால், அது ஒன்றுமே இல்லாத ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு.
இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தாளிப் பனை மரங்களில் மறைந்திருக்கும் ஆந்தையை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது கடினமான சவால், உங்களை நிரூபிப்பதற்கான வாய்ப்பு இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது நம் கண்களால் ஒரு படத்தை அல்லது காட்சியைப் பார்ப்பதன் மூலம் நாம் எளிதில் ஏமாற்றப்படுகிறோம் அல்லது தவறாகப் புரிந்துகொள்கிறோம். இது சற்று தந்திரமானதாக இருப்பதால், மக்கள் அதிக ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஆராய விரும்புகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் எப்போதும் மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஆராய்வது என்பது ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மூளை மற்றும் கண்களின் திறனையும் கவனிக்கும் திறனை மேம்படுத்துகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாளிப் பனை மரங்களில் மறைந்திருக்கும் ஆந்தையை கூர்மையான பார்வையுடையவர்களால் மட்டுமே குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடிக்க முடியும். உங்களால் இந்த ஆப்டிகல் இல்யூஷனில் ஆந்தையைக் கண்டுபிடிக்க முடியுமா?
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் ஆந்தை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் ஆந்தை இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். அதே நேரத்தில், கூர்மையான பார்வையுடையவர்கள் மட்டுமே ஆந்தையைக் எளிதில் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் ஆந்தை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் ஆந்தை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். தாளிப் பனை மரங்களில் மறைந்திருக்கும் ஆந்தையைக் கண்டுபிடிக்கலாம்.
இப்போது நீங்கள், இந்த படத்தில் தாளிப் பனை மரங்களில் மறைந்திருக்கும் ஆந்தையை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் ஆந்தையைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு ஆந்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.