Advertisment

ஒரு கடினமான சவால்: கோழிகள் இடையே மறைந்திருக்கும் 3 சேவல்கள்... 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோழிகள் இடையே மறைந்திருக்கும் 3 சேவல்களைக 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஒரு கடினமான சவால்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rooster 1

கோழிகள் இடையே மறைந்திருக்கும் 3 சேவல்களைக 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Credit: Gergely Dudas Dudolf

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தாலே நெட்டிசன்கள் ஆயிரக் கணக்கில் படையெடுத்து வந்து வெறித்தனமாக தேடி விடை கண்டுபிடிக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கேட்கப்படும் புதிர், கணினியில் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போயிருக்கும் நெட்டிசன்களை ரிலாக்ஸ் செய்ய வைத்து உற்சாகம் அளிக்கிறது.

Advertisment

rooster 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோழிகள் இடையே மறைந்திருக்கும் 3 சேவல்களை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஒரு கடினமான சவால். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. ஸ்மார்ட்டாக தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

நெட்டிசன்கள் மத்தியில் வனவிலங்குகள் வீடியோவுக்கு இருக்கும் அதே வரவேற்பு வனவிலங்குகளை கண்டுபிடிக்க சவால் விடும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் இருக்கிறது. அதனால்தான், இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் ஆயிரக் கணக்கில் வைரலாகிறது.

rooster 2

இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரி நாட்டு ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால் வரைந்தது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோழிகள் இடையே மறைந்திருக்கும் 3 சேவல்களை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஒரு கடினமான சவால். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. ஸ்மார்ட்டாக தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

இந்நேரம் நீங்கள் கோழிகள் இடையே மறைந்திருக்கும் 3 சேவல்களைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் ஸ்மார்ட் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

rooster 2

ஒருவேளை நீங்கள் இன்னும் 3 சேவல்களைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக கோழிகள் இடையே மறைந்திருக்கும் 3 சேவல்களும் எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.

rooster 3

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment