New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. அதிலும், இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கம், புலியைக் கண்டுபிடியுங்கள் என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுனாமியைப் போலத் தாக்கி வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுக்குள் மறைந்திருக்கும் பூனை எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது மிகவும் கடினமான சவால், பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும், தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது பொய்களுக்கு இடையே உண்மையைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது நகல்களுக்கு இடையே அசலைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது நட்சத்திரங்களுக்கு இடையே வெள்ளி நட்சத்திரத்தைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது காகிதப் பூங்களுக்கு இடையே இயற்கையான நிஜப் பூக்களைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது சில நேரங்களில் உண்மையே பொய்யைப் போலத் தோற்றமளிக்கும். அதனால்தான், ஆப்டிகள் இல்யூஷன் சவால்கள் லட்சக்கணக்கான நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. நெட்டிசன்களும் அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போய் ஆப்டிகல் இல்யூஷன் சவாலை வெறித்தனமாகத் தேடித் தீர்த்து வருகிறார்கள்.
இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுக்குள் மறைந்திருக்கும் பூனை எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது மிகவும் கடினமான சவால், பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும், தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் வீட்டுக்குள் பூனை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் பூனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பூனை எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
நீங்கள் இப்போது பூனை எங்கே இருக்கிறது என்று மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பூனையை அடையாளம் காணவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்காக பூனை எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.