Advertisment

காட்டில் மான்களைக் குறி வைக்கும் சிறுத்தை... 3 நொடியில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!

Optical illusion: காட்டில் மான்களைக் குறிவைக்கும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்.

author-image
WebDesk
Oct 31, 2023 13:49 IST
New Update
Leopard 1

காட்டில் மான்களைக் குறி வைக்கும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்த்து வருகிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்களும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisment

Leopard 1

காட்டில் மான்களைக் குறிவைக்கும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்  விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். இது மிக எளிதான சவால். முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சி உங்கள் கண்களை ஏமாற்றும் ஒரு கண்கட்டி வித்தை. மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதிலுள்ள எல்லா விவரங்களையும் அறிவதில்லை. அவர்கள் கவனம் செலுத்தும் விவரங்களைத் தவிர வேறு விவரங்களை அறிவதில்லை. அதனால், தோற்ற மயக்கத்தில் மயங்கிப் போகிறார்கள். காட்சிப் பிழையில் குழம்பிப்போகிறார்கள். அதனால்தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் மனித மூளையின் திறனை மேம்படுத்தக் கூடியவை. காத்திருக்காமல் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொள்ளுங்கள்.

Leopard 1

இந்த படத்தில் காட்டில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.  மான்களை வேட்டையாட ஒரு சிறுத்தை குறி வைக்கிறது. அந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என்று 3  நொடிகளில் கண்டுபிடிக்க  முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். இது மிகவும் எளிதன சவால். நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.

உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... 3... நேரம் முடிந்துவிட்டது.

நீங்கள் இநேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மான்களைக் குறி வைக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் செம ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

Leopard 1

சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிறுத்தையை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். சிறுத்தையை தரையில் தேடாதீர்கள், மரத்தில் தேடுங்கள். 

இப்போது நீங்கள் சிறுத்தையை எளிதாக அடையாளம் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். ஆனாலும் சிலர், இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். கவலைபட வேண்டாம். உங்களுக்காக  மான்களைக் குறி வைக்கும் சிறுத்தை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Leopard 2

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment