Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் சுவாரசியத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயங்கிப் போய்க் கிடக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் விளையாடி உற்சாகம் அடைகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான சவால் விடப்படுகிறது. சரியான விடை சொன்னால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஷார்ப்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களின் சுவாரசியமான அடிக்ஷனாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகை. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தை வைத்து ஒருவரின் IQ-வை டெஸ்ட் செய்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடும் படங்கள் ஒரு வகை. இப்படி ஆப்டிகல் இல்யூஷன் பல வகை ஆகும். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் வித்தியாசமானது.
ஆப்டிகள் இல்யூஷன் படப் புதிர்கள் உங்களை வேகமாக செயல்படத் தூண்டுகிறது. உங்களின் கனிக்கும் திறனை மேம்படுத்துகிறது. இந்த படமும் அந்த வகையான ஆப்டிகல் இல்யூஷன் படம்தான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு தாய்ப் புலி தனது குட்டிகளுடன் ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக செல்கிறது. இந்த படத்தில் மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என 4 நொடிகளில் கண்டுபிடித்து சரியாக சொல்ல முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப். ஏனென்றால், கூர்மையான பார்வைத் திறனும் கவனிக்கும் திறனும் உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிப்பது சாத்தியம்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்துல எத்தனை புலிகள் இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் செம ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள். ஆனால், நீங்கள் கண்டுபிடித்த புலிகளின் எண்ணிக்கை சரியா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்போது காத்திருங்கள்.
ஆனால், சில நெட்டிசன்கள் இந்தப் படத்தில் 5 புலிகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். சிலர் 6 புலிகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். மிகவும் அரிதாக சிலர் 7 புலிகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்படி ஆளுக்கு ஒரு எண்ணிக்கையை சொன்னால் எப்படி? உண்மையில் இந்த படத்தில் எத்தனை புலிகள்தான் இருக்கிறது?
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் 7 புலிகள் இருக்கிறது. நீங்கள் சரியாக கண்டுபிடித்திருந்தால் நிஜமாவே நீங்கள் செம ஷார்ப்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால், குறைவான நேரத்தில் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.