Advertisment

கம்பங் கொல்லையில் உலவும் விஷப் பாம்பு; 7 நொடியில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கம்பங் கொல்லையில் உலவும் விஷப் பாம்பை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் புதிர் Photo: TNAU

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது இணையத்தில் நெட்டிசன்களை மயக்கி வைத்திருக்கும் ஒரு சுவாரசியமான விளையாட்டு. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அதன் சுவாரசியத்தில் மயக்கி வைத்திருக்கிறது. நீங்களும் ஒரு முறை விளையாடிப் பாருங்கள், மயங்கிப் போவீர்கள்.

Advertisment
publive-image
புத்

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கம்பங் கொல்லையில் உலவும் விஷப் பாம்பை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஷார்ப் தலைவா. ட்ரை பண்ணி பாருங்க.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை, மந்திரமில்லை. ஆனால், அது ஒரு தந்திரம். ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்ற இந்த வரிகள் அப்படியே ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டுகளுக்கும் பொருந்தும்.

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது”
என்ற எம்.ஜி.ஆர் படத்தின் தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தளத்தில்(TNAU) வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு பசுமையான கம்பங் கொல்லை இருக்கிறது. இந்த கம்பங்க்கொல்லையில் எப்படியோ ஒரு விஷப் பாம்பு புகுந்துவிட்டது. கம்பங்கொல்லையில் அந்த விஷப் பாம்பு எங்கே இருக்கிறது என்று 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் தலைவா. இந்த சவாலை எளிதாகத் தீர்க்கலாம். ட்ரை பண்ணி பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கம்பங் கொல்லையில் உலவும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப்தான் தலைவா. உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image
கம்பங் கொல்லையில் உலவும் விஷப் பாம்பு; 7 நொடியில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்

ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், செம ஷார்ப்பானவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். கம்பங் கதிர்களை கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.

இப்போது நீங்கள் கம்பங் கதிர்களைப் போலவே இருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் செம ஷார்ப்தான் தலைவா. அதே நேரத்தில் பாம்பை இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image
கம்பங் கொல்லையில் உலவும் விஷப் பாம்பு

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment