/indian-express-tamil/media/media_files/GU99yuCMXOFyhfmvlZpf.jpg)
இந்த படத்தில் புதரில் பதுங்கியிருக்கும் புலியை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Instagram/ travelgleam
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தில் நெட்டிசன்கள் இடையே அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நெட்டிசன்களை ஒரு முடிவில்லாத சுவாரசியத்தில் மூழகடித்துக் கொண்டிருக்கிறது. சிறியவர்கள் பெரியவர்கள் வரை எல்லாத் தரப்பினரும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று விளையாடி வருகிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/GU99yuCMXOFyhfmvlZpf.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் பதுங்கியிருக்கும் புலியை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். ஏனென்றால் கூர்மையான பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது ஒரு ஒளியியல் மாயை. மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணம், ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். மகாகவி பாரதி போல கவித்துவமாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு தோற்ற மயக்கம், காட்சிப்பிழை என்று கூறலாம்.
/indian-express-tamil/media/media_files/0gjmcNlAMjPQYpn4dimg.jpg)
இந்த படம் travelgleam என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு பெரிய புதர் இருக்கிறது. இந்த புதரில் பதுங்கியிருக்கும் புலியை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். ஏனென்றால் கூர்மையான பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். புலியைக் கண்டுபிடித்து நீங்கள் செம ஷார்ப் என்பதை நிரூபியுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பதுங்கியிருக்கும் புலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப்தன் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/0gjmcNlAMjPQYpn4dimg.jpg)
ஆனால், பலரும் இந்த படத்தில் புலி இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், செம ஷார்ப்பான பார்வை உள்ளவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் புலி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் புலி எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். புலியின் உடல் தென்படலாம்.
இப்போது நீங்கள் இந்த படத்தில் புலியை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/indian-express-tamil/media/media_files/k9gmLQ58wul6QidlLUhi.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us