Advertisment

மலையில் தாவித் திரியும் மான்... 7 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மலையில் தாவித் திரியும் மான் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Deer 1

இந்த படத்தில் மலையில் தாவித் திரியும் மான் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Credit: CATERS NEWS AGENCY

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளியைப் போல இணையத்தை தாக்கி வருகிறது. நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து அவர்களை அதன் சுவாரசியத்தில் மயக்கி வைத்திருக்கிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படமும் மிகவும் சுவாரசியமானது.

Advertisment

Deer 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மலையில் தாவித் திரியும் மான் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கிற விலங்குகளை கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தேடுவதைப் போன்றது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஆட்டை தோள் மீது வைத்துக்கொண்டு ஊர் முழுவதும் ஆட்டை தேடியக் கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா? அதனால், ஸ்மார்ட்டாக யோசியுங்கள் ஸ்மார்ட்டாகத் தேடுங்கள்.

deer 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் CATERS NEWS AGENCY தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மலையில் தாவித் திரியும் மான் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

இந்நேரம், ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் தாவித் திரியும் மானைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப்தான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

deer 2

ஒருவேளை, நீங்கள் இந்த படத்தில் மலையில் மான் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க வில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். மானைப் பிடித்துவிடலாம்.

இப்போது மீண்டும் ஒரு முறை படத்தை நன்றாக உற்றுப் பார்த்து மான் எங்கே இருக்கிறது எனத் தேடுங்கள். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. மான் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

Deer 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment