New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் லட்சக் கணக்கான நெட்டிசன்களை அதன் சுவாரசியத்தால் கட்டிப்போட்டு அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டை விளையாடுபவர்கள் அதற்குப் பிறகு அவர்களை யாராலும் தடுக்கவே முடியாது. விளையாடிக் கொண்டே இருப்பார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், எத்தனை காண்டாமிருகங்கள் இருக்கிறது என 15 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்.
ஆப்டிகல் இல்யூஷனைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், நிறைய சொல்லலாம். மகாகவி பாரதியின் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். நீங்கள் ஒருமுறை விளையாடிப் பாருங்கள். மேற்கூறிய எல்லாமே சுவாரசியமாக அனுபவமாகும்.
இந்த படத்தை Dave Knight (@daveknightMD) என்பவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இதை லாப நோக்கு இல்லாமல் பொழுதுபோக்கிற்காக ஆப்டிகல் இல்யூஷன் புதிருக்கு பயன்படுத்துகிறோம். இந்த படத்தில் உள்ள காட்டில் காண்டாமிருங்கங்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அதனால், இந்த படத்தில் எத்தனை காண்டாமிருகங்கள் இருக்கிறது என 15 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள். முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை காண்டாமிருகங்கள் மறைந்திருக்கிறது என சரியாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், சிலர் தாங்கள் கண்டுபிடித்த காண்டாமிருகங்களின் எண்ணிக்கை சரியானதா என்ற சந்தேகத்தி உள்ளனர். சிலர், 2 காண்டாமிருகங்களைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். சிலர் 1 காண்டாமிருகம் மட்டும் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், செம ஷார்ப்பானவர்கள் இந்த படத்தில் 3 காண்டாமிருகங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
உங்களுக்காக இந்த படத்தில் உள்ள காட்டில் மேயும் 3 காண்டாமிருகங்களையும் வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.