New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள், பளபளக்கும் கண்ணாடி கற்களுக்கு இடையே வைரங்களைக் கண்டுபிடிப்பது போன்றது. போலிகளுக்கு இடையே உண்மையைக் கண்டுபிடிப்பது போன்றது. சில நேரங்களில் உண்மைகளே பொய்யைப் போலத் தோற்றமளிக்கும். இப்படி ஒரு குழப்பமான சுவாரசியம்தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் சத்தமில்லாமல் மறைந்திருக்கும் மானை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம் என்று சொன்னாலும் அது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. உங்கள் பார்வையை வேறு எங்கோ திசை திருப்பி விட்டுவிட்டு நீங்கள் தேடும் விலங்கை வேறு எங்கோ தந்திரமாக மறைத்து வைத்திருப்பது. அசலுக்கு நகலுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு ஒரு மேஜிக் செய்யப்பட்டிருக்கும். இந்த குழப்பத்தில் சிக்கிக் கொள்பவர்கள் கடைசி வரை மறைந்திருக்கும் விலங்கை தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடித்து உற்சாகம் அடையுங்கள்.
இந்த படம் The Fountain Inn, Parkend என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீரோடை செல்லும் காட்டில் சத்தமில்லாமல் ஒரு மான் மறைந்திருக்கிறது. அந்த மான் எங்கே இருக்கிறது என என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மான் எங்கே இருக்கிறது கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் செம ஷார்ப் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் மான் எங்கே இருக்கிறது என்று அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். மான் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். மான் அகப்படலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் மானை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் இந்த படத்தில் மான் இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, மான் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.