Advertisment

மரத்தில் மறைந்திருக்கும் தவளை... 5 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் தவளையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
A Frog 1

மரத்தில் மறைந்திருக்கும் தவளையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit/ Find The Sniper

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணைய உலகத்தின் சுவாரசியமான புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. நெட்டிசன்கள் இணையம், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்,  சமூக வலைதளம் என எல்லா இடங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டு வெறித்தனமாக விடை தேடி வருகிறார்கள்.

Advertisment

A Frog 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் தவளையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி, கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கான சவால், ட்ரை பண்ணி பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் விளையாட்டு மிகவும் சுவாரசியமாக இருப்பதால், நெட்டிசன்கள் ஆயிரக் கணக்கில் படையெடுத்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணைய விளையாட்டு, அறிவுத் திறனை சோதிக்கும் விளையாட்டு என்பதை எல்லாம் தாண்டி, யோசித்துப் பார்த்தால் இதில் ஒரு வாழ்க்கை தத்துவம்கூட ஒலிந்திருக்கிறது. “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார்கள் ஞானத் தங்கமே” என்ற பாடல் ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டுக்கு மிகவும் பொருத்தமான பாடலாக இருக்கும். விடை மறைந்திருக்கிற இடத்தை விட்டுவிட்டு வேறு எங்கோ தேடி சோர்ந்து போவார்கள். ஆனால், ஜீனியஸ்கள் எளிதாக தேடிக் கண்டுபிடிக்கலாம். நீங்கள் ஒருமுறை இந்த சவாலை எதிர்கொன்டு பாருங்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமான விளையாட்டாக மட்டுமில்லாமல் உங்கள் அறிவுத்திறனை சோதிக்கும் விளையாட்டாகவும் இருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஜீனியஸ்களுக்கே சவால் விடும் அளவுக்கு கடுமையான சவால்களாக இருக்கும்.

A Frog 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் தவளையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கான சவால், ட்ரை பண்ணி பாருங்கள். 

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் தவளையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் செம ஷார்ப் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள். 

A Frog 2

ஆனால், சிலர் இந்த படத்தில் தவளை இல்லை எனக் கூறுகிறார்கள். உண்மையில், இந்த படத்தில் தவளை இருக்கிறது என்றால் எங்கே இருக்கிறது என கேட்கிறார்கள். 

இந்த படத்தில் உங்களால் தவளையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக தவளை எங்கே எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். தவளையைக் கூர்மையாகப் பாருங்கள், தவளையைப் பிடித்துவிடலாம். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக இந்த படத்தில் தவளையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கு பாராட்டுகள். ஆனாலும், சிலரால் இன்னும் தவளையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களுக்காக தவளை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம், பாருங்கள்.

A Frog 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment