Advertisment

புற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பு... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Snake 1z1

புற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Sunshine Coast Snake Catchers 24/7

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical  illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் இணையத்தையே கலக்கி வருகிறது. ஒரு ராட்சத காந்தம் போல நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

Advertisment

Snake 1z1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களில் விடை கண்டுபிடிப்பதில், நீங்கள் செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கு பொருத்தமான ஒரு பழமொழி சொல்ல வேண்டும் என்றால், அது “கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் அதையே வழிமொழிகிறது.

Snake 2z1

இந்த படம் Sunshine Coast Snake Catchers 24/7 என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களில் விடை கண்டுபிடிப்பதில், நீங்கள் செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே செம ஷார்ப். உங்களுக்கு பாராட்டுகள்.

Snake 2z1

ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பைக் கண்டுபிடித்துவிடலாம். 

சிலர் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள், அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Snake

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment