Advertisment

மரங்களில் தாவித் திரியும் பாம்பு... 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்களில் தாவித் திரியும் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் செம ஷார்ப் பாஸ்.

author-image
WebDesk
New Update
Snake 1

மரங்களில் தாவித் திரியும் பாம்பு எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Facebook/ Sunshine Coast Snake Catchers 24/7

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்திற்குக் காரணம், அது நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. காகிதப் பூக்களுக்கு இடையே நிஜமானப் பூக்களைக் கண்டுபிடிப்பது போன்றது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலும் அப்படித்தான் ட்ரை பண்ணி பாருங்கள்.

Advertisment

Snake 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்களில் தாவித் திரியும் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப் பாஸ்.

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் 
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் பாடலில் இடம்பெற்ற இந்த பாடல், வாழ்க்கைத் தத்துவத்துக்கு மட்டுமல்ல, ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் பொருந்தும். 

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், மூளையைக் குழப்பும், தலைமுடியைப் பிச்சிக்கொள்ளச் செய்யும். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

snake 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Sunshine Coast Snake Catchers 24/7 என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்களில் தாவித் திரியும் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். ஏனென்றால், குறிப்பிட்ட நேரத்துக்குள் கூர்மையாக செயல்படுபவர்களால் மட்டுமே பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்களில் தாவித் திரியும் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷாப்தான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள். 

snake 2

ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.  அவர்களுக்கு உதயி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். பாம்பு மரத்தின் மீது இருக்கிறது. ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். 

நீங்கள் இப்போது மிகவும் எளிதாகப் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு இருக்கும் இடத்தை வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

snake 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment