Advertisment

மிக எளிதான சவால்: புதரில் பதுங்கியிருக்கும் புலி... 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் பதுங்கியிருக்கும் புலியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது மிகவும் எளிதான சவால்.

author-image
WebDesk
New Update
Tiger 1

இந்த படத்துல புலி எங்கே இருக்கு? 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Facebook

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical  illusion game: ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் நெட்டிசன்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போன, லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

Advertisment

Tiger 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் பதுங்கியிருக்கும் புலியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது மிகவும் எளிதான சவால். ஆனால், வேகமாக தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கு பொருத்தமான பிரபலமான வரிகள் சொல்ல வேண்டும் என்றால், அது “கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்” என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் அதையே வழிமொழிகிறது. 

Tiger 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் என்ற முகநூலில் வெளியாகி உள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் பதுங்கியிருக்கும் புலியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது மிகவும் எளிதான சவால். ஆனால், வேகமாக தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இது உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு பயிற்சி.

ஆப்டிகல் இல்யூஷன் மனிதர்களின் பொதுவான பார்வைக் கோனத்தை அடிப்படையாக வைத்து புதிர்கள் வடிவமைக்கப்படுகின்றன. மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துதான் இந்த புதிர்கள் கேட்கப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களை எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் கண்களை ஏமாற்றும் தோற்ற மயக்கம், குழப்பும் காட்சிப் பிழை, உங்களை ஆச்சரியப்படுத்தும் சவால்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் விரைவாக செயல்படுகிறீர்கள். உங்களுக்கு பாராட்டுகள்.

Tiger 1

ஆனால், பலரும் இந்த படத்தில் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள். சிலர் புலி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் புலி எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். புலியைக் கண்டுபிடித்துவிடலாம். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக புலியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனால், இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Tiger 2

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment