New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்வதைவிட சுனாமியைப் போல தாக்கிக்கொண்டிருக்கிறது என்று சொல்வதே சரியானதாக இருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள சிங்கத்தை நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஸ்மார்ட். நீங்கள் ஸ்மார்ட்டானவர் என்பதைக் காட்டுவதற்கான நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள். முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அது ஒரு காட்சிப் புதிர். ஆப்டிகல் இல்யூஷன் என்பது மேஜிக் அல்ல. ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயாஜாலம் அல்ல. ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்களை ரிலாக்ஸ் செய்யும் பொழுதுபோக்கு விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்களை உற்சாகப்படுத்தும் விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் பற்றி பில்டப் ஓவராக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? இது எல்லாம் உண்மையா இல்லையா என்று நீங்களே டெஸ்ட் பண்ணி பாருங்க.
ஆப்டிகல் இல்யூஷன் படம் முகநூலில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை எந்த லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஸ்மார்ட். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில், நீங்கள் ஸ்மார்ட்டானவர் என்பதைக் காட்டுவதற்கான நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள். முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் அனைத்து விலங்குகளையும் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் செம ஸ்மார்ட் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் நாம் கண்டுபிடித்த விலங்குகளின் எண்ணிக்கை சரியானதுதானா, விலங்குகளின் உருவங்களை அடையாளம் கண்டுபிடித்துவிட்டு, அந்த விலங்கின் பெயர் தெரியாமல் இருக்கிறார்கள். சிலர் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள்.
அனைவருக்காகாகவும் இந்த படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை வண்ணம் தீட்டி காட்டுகிறோம் பாருங்கள். 3 விலங்குகள் இருக்கிறது, அதில் மேலே இருப்பது பூனை, மற்ற 2 விலங்குகளும் நரி நன்றாகப் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.