Advertisment

இந்த படத்துல சிறுத்தை எங்கே இருக்கு? 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிறுத்தை எங்கே இருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, ஒரு காட்சியைப் பார்த்து புரிந்துகொள்வதில் நீங்கள் செம ஸ்பீடு பாஸ்.

author-image
WebDesk
New Update
Leopard

இந்த படத்தில் சிறுத்தை எங்கே இருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Credit: Facebook/ Tanya Susan Jooste

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. அதிலும், இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கம், புலியைக் கண்டுபிடியுங்கள் என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுனாமியைப் போலத் தாக்கி வருகிறது.

Advertisment

Leopard

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஒரு காட்சியைப் பார்த்து வேகமாகப் புரிந்துகொள்பவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதனால்தான், 3 நொடிகளில் கண்டுபிடித்தால், நீங்கள் செம ஸ்பீடு பாஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது பொய்களுக்கு இடையே உண்மையைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது நகல்களுக்கு இடையே அசலைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது நட்சத்திரங்களுக்கு இடையே வெள்ளி நட்சத்திரத்தைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது காகிதப் பூங்களுக்கு இடையே இயற்கையான நிஜப் பூக்களைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது சில நேரங்களில் உண்மையே பொய்யைப் போலத் தோற்றமளிக்கும். அதனால்தான், ஆப்டிகள் இல்யூஷன் சவால்கள் லட்சக்கணக்கான நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. நெட்டிசன்களும் அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போய் ஆப்டிகல் இல்யூஷன் சவாலை வெறித்தனமாகத் தேடித் தீர்த்து வருகிறார்கள்.

Leopard
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Tanya Susan Jooste என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஒரு காட்சியைப் பார்த்து வேகமாகப் புரிந்துகொள்பவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதனால்தான், 3 நொடிகளில் கண்டுபிடித்தால், நீங்கள் செம ஸ்பீடு பாஸ். உங்கள் வேகத்தைப் சோதித்துப் பார்ப்பதற்கான நேரம் இது.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் சிறுத்தை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஸ்பீடுதான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

Leopard

ஒருவேளை உங்களால் இன்னும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். சிறுத்தை எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.

நீங்கள் இப்போது சிறுத்தை எங்கே இருக்கிறது என்று மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் சிறுத்தையை அடையாளம் காணவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்காக சிறுத்தை எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.

Leopard

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment