Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது உண்மைகளுக்கு இடையே பொய்யைக் கண்டுபிடிப்பது போன்றது. அசல்களுக்கு இடையே நகலைக் கண்டுபிடிப்பது போன்றது. இது எளிதானது. ஆனால், சில நேரங்கள் அசல் நகல்களைப் போல தோண்றும்போது தோற்ற மயக்கத்தில் புரியாமல் குழம்பிப் போகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் பெரிய பள்ளத்தில் மறைந்திருக்கும் காண்டாமிருகத்தை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஸ்பீடு பாஸ். இது வேகமாக கண்டுபிடிக்க வேண்டிய சவால்.
பொதுவாக உயிரினங்கள் எல்லாமே பரிணாம வளர்ச்சியில் உருவானவை என்பதால் ஒன்றின் சாயல் மற்றொன்றில் இருக்கவே செய்யும். எருமை, காட்டெருமை, காண்டாமிருகம், உருவத்தில் பெரிய விலங்குகள் ஒன்றாக இருக்கும்போது தொலைவில் இருந்து சரியாகக் வேறுபடுத்தி அடையாளம் காண்பது கடினமாக இருக்கும். ஒரு இடத்தில் ஒரே நிறத்தில் உருவங்கள் இருக்கும்போது, வேறுபடுத்தி அடையாளம் காண்பதும் கடினமாக இருக்கும். சில நேரங்களில், இடத்திற்கு ஏற்றாற்போல நிலத்தின் நிறத்தில் உருவம் அமைந்து விலங்குகள் மறைந்திருக்கும். அப்படி மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக இருக்கும்.
இந்த படம் எக்ஸ் சமூக வலைதளத்தில் Trippy (@TrippyComms) என்ற பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் பெரிய பள்ளத்தில் மறைந்திருக்கும் காண்டாமிருகத்தை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஸ்பீடு பாஸ்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் பெரிய பள்ளத்தில் மறைந்திருக்கும் காண்டாமிருகத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஸ்பீடுதான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
அனேகமாக, உங்களால் இன்னும் இந்த படத்தில் காட்டில் பெரிய பள்ளத்தில் மறைந்திருக்கும் காண்டாமிருகத்தை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் காண்டாமிருகம் இல்லை என்று பொறுமை இல்லாமல் கூறுகிறார்கள்.
காண்டாமிருகத்தைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்த்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது இந்த படத்தில் உள்ள காண்டாமிருகத்தை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.