New Update
/indian-express-tamil/media/media_files/rQ9UEseyRQjtPUelnS7y.jpg)
இந்த படத்தில் செடியில் மறைந்திருக்கும் பாம்பை 2 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Facebook/ Snake Catcher Dan
/
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடியில் மறைந்திருக்கும் பாம்பை 2 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது.
இந்த படத்தில் செடியில் மறைந்திருக்கும் பாம்பை 2 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Facebook/ Snake Catcher Dan
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் பட புதிர்கள் நெட்டிசன்களை அடிக்ஷனாகி இருக்கிறது. அதனுடை முடிவில்லாத சுவாரசியத்தில் மூழ்கிப் போகிறார்கள். ஒரு ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்டு மறைந்திருக்கும் உருவத்தை தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். அடுத்தடுத்து தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சோர்ந்து போவதே இல்லை. நெட்டிசன்களின் யானைப் பசிக்கு சோளப் பொரியாக தினமும் ஆயிரக் கணக்கில் வெளியாகும் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் போதவில்லை.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடியில் மறைந்திருக்கும் பாம்பை 2 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ். மிகவும் வேகமாக செயல்படுபவர்களால் மட்டுமே 2 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம் என்று சொன்னாலும் அது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு போலத்தான். உங்கள் பார்வையை வேறு எங்கோ திசை திருப்பி விட்டுவிட்டு நீங்கள் தேடும் விலங்கை வேறு எங்கோ தந்திரமாக மறைத்து வைத்திருப்பது. அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு ஒரு மேஜிக் செய்யப்பட்டிருக்கும். இந்த குழப்பத்தில் சிக்கிக் கொள்பவர்கள் கடைசி வரை மறைந்திருக்கும் விலங்கை தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடித்து உற்சாகம் அடையலாம்.
இந்த படம் Snake Catcher Dan என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடியில் மறைந்திருக்கும் பாம்பை 2 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ். மிகவும் வேகமாக செயல்படுபவர்களால் மட்டுமே 2 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை. உங்கள் வேகத்தைக்க் காட்டுவதற்கான நேரம் இது.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் செம ஸ்பீடுதான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள். ஆனால், வாகனம் ஓட்டும்போதும் மெதுவாக ஓட்டுங்கள்.
சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். பூவில் பாருங்கள் பாம்பைக் கண்டுபிடிக்கலாம்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாகப் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள்.
ஆனாலும், சிலர் இன்னும் பாம்பை அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.