Advertisment

மரங்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பு... 3 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஸ்பீடு பாஸ்.

author-image
WebDesk
New Update
snake

மரங்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதெ உங்கள் கண்களை ஏமாற்றும் வேலை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது நெட்டிசன்களை  ஈர்க்கும் காந்தம்.

Advertisment

A Snake 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் உங்கள் வேகமாக தேடும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஸ்பீடு பாஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை.  அவை எந்த அளவுக்கு சுவாரசியமானவை என்றால், ஒரு குழப்பம் சுவாரசியமாக முடிவதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஆப்டிகல் இல்யூஷனில் குழப்பம்தான் சுவாரசியம். எந்த அளவுக்கு குழப்பம் கடினமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு சுவாரசியமாக இருக்கும்.

ஆப்டிகல் இல்யூஷனில் சுவாரசியம் எப்படி தொடங்கும் தெரியுமா? இந்த படத்தில் மறைந்திருக்கும் குறிப்பிட்ட விலங்கைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்ததும், எளிதாக இருக்கிறதே என்று தேடத் தோடங்குவார்கள். தேடத் தொடங்கியதும் உங்கள் கண்களை ஏமாற்றும். தீவிரமாகத் தேடினால் உங்கள் மூளையைக் குழப்பும். எங்கே மறைந்திருக்கும் என்று யோசித்தால் உங்கள் தலைமுடியைப் பிச்சிக் கொள்ளச் செய்யும். பிறகு, வடிவேலு பாணியில் ‘ஸ்பா... முடியல’ என்று நிற்கும்போது விடை தெரியவரும். அப்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி சந்தோஷப்படுத்தி ரிலாக்ஸ் செய்ய வைக்கும். அதனால்தான், நெட்டிசன்கள்  ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலை ஏற்று வெறித்தனமாக விடையைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.

snake
இந்த படம் reddit-ல் வெளியாகி உள்ளது இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் உங்கள் வேகமாக தேடும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஸ்பீடு பாஸ். இது மிக விரைவாகக் கண்டுபிடிக்க வேண்டிய சவால். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கன்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள் செம ஸ்பீடு பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

A Snake 2

ஒருவேளை உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை  ஜூம் செய்து பாருங்கள், பாம்பைக் கண்டுபிடித்துவிடலாம். 

இன்னும் உங்களால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

snake

ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment