New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் மனதை மருளச் செய்து பின்னர் தெளிவை அளிப்பவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு புயல்போல தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புதரில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. மிகவும் விரைவாகவும் வேகமாகவும் தேடிக் கண்டுபிடிப்பவர்களால் மட்டுமே சாத்தியம்.
அப்படிகல் இல்யுஷன் படங்கள் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்தி வருவதால் நெட்டிசன்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள். அதே நேரத்தில், எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடியவை கிடையாது. ஆப்டிகல் இல்யூஷன் புதிர் உண்மையில் மிகவும் சவாலானவைகள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் சவாலானதுதான்.
இந்த படம் sniper_africa என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மரங்களின் வேர்கள் நிறைந்த புதரில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. மிகவும் விரைவாகவும் வேகமாகவும் தேடிக் கண்டுபிடிப்பவர்களால் மட்டுமே சாத்தியம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் படம் உண்மையில் இருப்பதை விட வித்தியாசமாக உணரவைத்து நம்மை ஏமாற்றுகின்றன. எனவே, நாம் பார்ப்பது அப்படியே இருப்பதில்லை. சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு படத்தில் ஒன்றைக் காட்டுகின்றன. ஆனால், மற்றொருவர் வேறொரு விஷயத்தைப் பார்க்கிறார். ஆப்டிகல் இல்யூஷன் முதல் பார்வையில் குழப்பமடையச் செய்பவை. உற்று கவனித்தால் தெளிவு கிடைத்துவிடும். உங்கள் மூளையை ஆக்டிவாக வைத்துக்கொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவுகிறது.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் சிறுத்தை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள்.
5 நொடிகளுக்குள் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கதான் கிங். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக சிறுத்தையைக் கண்டுபிடித்து வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.