Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்கள் வேடிக்கையான விளையாட்டு மட்டுமல்ல, IQ டெஸ்ட் ஆகவும் உங்கள் கவனிக்கும் திறனை மேம்படுத்தும் பயிற்சியாகவும் இருக்கிறது. நீங்கள் 90-ஸ் கிட்ஸ் என்றால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் புதிரை புரிந்துகொள்வது இதில் உள்ள சுவாரசியத்தையும் அனுபவிக்க எளிதாக இருக்கும். நீங்கள் வேர்க்கடலையையை வைத்து ஒத்தையா ரெட்டையா என்று விளையாடி இருக்கிறீர்களா? அது போலத்தான் இந்த டிஜிட்டல் யுக விளையாட்டும் சுவாரசியமாக இருக்கும்.
ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் சத்தமில்லாமல் சுருண்டு படுத்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ். ஏனென்றால், செம ஸ்பீடானவர்களால் மட்டுமே பாம்பு எங்கே இருக்கிறது என குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தைக் கலக்கிவரும் மிகவும் சுவாரஸ்யமான ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு. பல சமூக ஊடகப் பயனர்கள், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களின் சுவாரஸ்த்தில் மயங்கிப்போய் வெறித்தனமாக விடை தேடி வருகிறார்கள். அது மட்டுமில்லாமல், சமூக ஊடக பயனர்கள், சுவாரசியமான ஆப்டிகல் இல்யூஷன் படங்களை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு அவர்களிடம் விடை கேட்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் மிகவும் சுவாரசியமாக இருப்பதற்கு காரணம், குறைந்த நேரத்தில் பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான்.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுது போக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் சத்தமில்லாமல் சுருண்டு படுத்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ். ஏனென்றால், செம ஸ்பீடானவர்களால் மட்டுமே பாம்பு எங்கே இருக்கிறது என குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடிக்க முடியும். இது கடினமான சவால், நீங்கள் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். சற்று நேரத்தில் உங்கள் மூளையைக் குழப்பும், விடையை மறைத்து உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் காட்டில் சத்தமில்லாமல் சுருண்டு படுத்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிது விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே செம ஸ்பீடு பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
பலரும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர். சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். மரத்தின் அடியில் கவனமாகப் பாருங்கள், படத்தை ஜூம் செய்து பாருங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாகப் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். ஒருவேளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளியுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.