உங்களுக்கு தண்ணி காட்டும் சவால்: காட்டுப் பன்றியை குறிவைக்கும் சிங்கம்... 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புல்வெளியில் காட்டுப் பன்றியை குறிவைக்கும் சிங்கத்தை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவால் உங்களைச் சுத்தவிட்டு தண்ணி காட்டும், ட்ரை பண்ணி பாருங்கள்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புல்வெளியில் காட்டுப் பன்றியை குறிவைக்கும் சிங்கத்தை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவால் உங்களைச் சுத்தவிட்டு தண்ணி காட்டும், ட்ரை பண்ணி பாருங்கள்.

author-image
WebDesk
New Update
Lion bore 1

இந்த படத்தில் புல்வெளியில் காட்டுப் பன்றியை குறிவைக்கும் சிங்கத்தை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (Picture credit: @hamishskead via Facebook/ Zambeze Delta Safaris)

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் மனதில் மாயாஜாலங்களை நிகழ்த்துகிறது. பார்ப்பவர்களின் கண்களை ஏமாற்றுகிறது. சவால்களை ஏற்பவர்களின் மூளையைக்  குழப்பி தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்கிறது.

Advertisment

Lion bore 2

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புல்வெளியில் காட்டுப் பன்றியை குறிவைக்கும் சிங்கத்தை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவால் உங்களைச் சுத்தவிட்டு தண்ணி காட்டும், ட்ரை பண்ணி பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகள் நீங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத இடத்தில் நீங்கல் யோசிக்கவே முடியாத கோணத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் பொதுவாக மனிதர்கள் பார்க்கும் கோணத்தையும் ஒரு படத்தை எப்படி பார்த்து உணர்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்குகிறார்கள்.

Advertisment
Advertisements

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானதாக உள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் உடனே உற்சாகம் அடைந்து வெறித்தமாகத் தேடத் தொடங்கி விடுகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களை ரிலாக்ஸ் செய்து உற்சாகப்படுத்தும். 

Lion bore 2

இந்த படம் @hamishskead என்பவர் எடுத்தது, இது ஃபேஸ்புக்கில் Zambeze Delta Safaris என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம்.  ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புல்வெளியில் காட்டுப் பன்றியை குறிவைக்கும் சிங்கத்தை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவால் உங்களைச் சுத்தவிட்டு தண்ணி காட்டும், இது மிகவும் சவாலானது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது என சரியாக கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாவே நீங்கள் திறமைசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Lion bore 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்ட நெட்டிசன்கள் பலரும் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்காக இந்த படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். புலி பொம்மையின் வால் மட்டும் தெரிகிறது பாருங்கள்.

Lion bore 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: