ஜீனியஸ்கள் எல்லாம் தண்ணீர் குடிப்பிங்க: இந்த பேருந்தில் கோழி எங்கே இருக்கு? 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பேருந்துக்குள் மறைந்திருக்கும் பேண்டேஜ், பேக், கப், கோழி எங்கே இருக்கிறது என 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. இதில் கோழியை கண்டுபிடிக்க முடியாமல் ஜீனியஸ்கள் கூட தண்ணீர் குடிப்பார்கள். ட்ரை பண்ணி பாருங்க.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பேருந்துக்குள் மறைந்திருக்கும் பேண்டேஜ், பேக், கப், கோழி எங்கே இருக்கிறது என 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. இதில் கோழியை கண்டுபிடிக்க முடியாமல் ஜீனியஸ்கள் கூட தண்ணீர் குடிப்பார்கள். ட்ரை பண்ணி பாருங்க.

author-image
WebDesk
New Update
objects

பேருந்துக்குள் மறைந்திருக்கும் பேண்டேஜ், பேக், கப், கோழி எங்கே இருக்கிறது என 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Facebook/ Minion Quotes

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் பொருட்களைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தாலே நெட்டிசன்கள் ஆயிரக் கணக்கில் படையெடுத்து வந்து வெறித்தனமாக தேடி விடை கண்டுபிடிக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கேட்கப்படும் புதிர், கணினியில் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போயிருக்கும் நெட்டிசன்களை ரிலாக்ஸ் செய்ய வைத்து உற்சாகம் அளிக்கிறது.

Advertisment

objects

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள பரபரப்பான பேருந்துக்குள் மறைந்திருக்கும் பேண்டேஜ், பேக், கப், கோழி எங்கே இருக்கிறது என 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இதில் கோழியை கண்டுபிடிக்க முடியாமல் ஜீனியஸ்கள் கூட தண்ணீர் குடிப்பார்கள். ட்ரை பண்ணி பாருங்க.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிக அளவில் வெளியாகி வருகிறது. இதற்கு காரணம், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர்தான் முக்கிய காரணம். முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். ஒரு கட்டத்தில் உண்மையான தோற்றம் எது என்று குழப்பமடையச் செய்யும்.  இப்போது சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் இந்தப் படத்தில் நாய் எங்கேஎ இருக்கிறது என நெட்டிசன்கள் மத்தியில் விவாதம்  நடந்து வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்கு சரியான பதில் இருந்தாலும், சில பார்வையாளர்கள் தங்கள் பார்வையின் கோணத்தை முன்வைத்து விடையைக் கூறி வருகின்றனர்.

Advertisment
Advertisements

find

இந்த படம் Minion Quotes என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம்.  பரபரப்பான பேருந்துக்குள் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புதிர் ஒளிந்திருக்கிறது. மேலே, கொடுக்கப்பட்டுள்ள பேண்டேஜ், பேக், கப் மற்றும் கோழி ஆகிய 4 பொருட்களும் இந்தப் படத்துக்குள் கச்சிதமாக மறைக்கப்பட்டுள்ளன. இந்த 4 பொருட்களையும் 1 நிமிடத்துக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையனா பார்வைக்கு சவால் விடப்படுகிறது. சாதாரண கண்களுக்கு இவை எளிதில் புலப்படாது. ஏன், சில ஜீனியஸ்களே கோழியை எங்கே ஒளித்து வைத்துள்ளார்கள் என்று கண்டுபிடிக்க முடியாமல் தண்ணீர் குடிப்பார்கள் என்பது நிச்சயம்.

இது உங்கள் கவனிக்கும் திறன் மற்றும் காட்சித் திறனை ஒருங்கே சோதிக்கும் ஒரு சுவாரஸ்யமான புதிர் விளையாட்டு. ஒவ்வொரு மூலையையும், ஒவ்வொரு பயணியையும் உற்று நோக்கி உங்கள் துப்பறியும் திறமையை வெளிப்படுத்துங்கள்!

find

இந்த பரபரப்பான பேருந்துக்குள் மறைந்திருக்கும் பேண்டேஜ், பேக், கப் மற்றும் அந்த தந்திரமான கோழி - இவை நான்கையும் கண்டுபிடிப்பதுதான் அல்டிமேட் சவால். இந்த நான்கு பொருட்களுக்கும் பேருந்தில் உள்ள காட்சிகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஒருவேளை அந்தத் தொடர்பு உங்களுக்கு அந்த மறைந்திருக்கும் பொருட்களைக் கண்டுபிடிக்க ஒரு சிறு துப்பாக இருக்கலாம்.

இந்த சவாலை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்கள் பதில்களைக் கண்டுபிடித்துவிட்டால், உங்கள் பதிலைக் கூறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த புதிரை அனுப்பி அவர்களின் கழுகுப் பார்வையையும் சோதியுங்கள்! யார் முதலில் கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: