Advertisment

உங்கள் கண்களை ஏமாற்றும் சவால்: காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தை... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா ஜீனியஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Leopard 1

இந்த படத்தில் காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: facebook/ save the tiger/ @saharsh_choudhary_

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

Leopard 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். நீங்கள் உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயா மாயா எல்லாம் மாயா என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், மாயமும் இல்லை மந்திரமும் இல்லை.  ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது புரியாதவரைதான் புதிர். புரிந்துவிட்டால், அது ஒன்றுமே இல்லாத ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு.

leopard 2

இந்த படம்  Save the Tiger என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை  @saharsh_choudhary_ என்பவர் படம்பிடித்துள்ளார். இந்த படத்தை எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். நீங்கள் உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

leopard 2

ஒருவேளை உங்களால் இன்னும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். சிறுத்தை எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். மரத்தின் அருகே மிகவும் கூர்மையாகவும் கவனமாகவும் பாருங்கள். 

இப்போது சிறுத்தை எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் சிறுத்தையை அடையாளம் காணவில்லை என்றால் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

Leopard 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment