New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/20/snake-b1-2025-06-20-11-47-51.jpg)
அடர்ந்த மரத்தில் மறைந்திருக்கும் பாம்பை 20 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (Image Source: Reddit)
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடர்ந்த மரத்தில் மறைந்திருக்கும் பாம்பை 20 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை.
அடர்ந்த மரத்தில் மறைந்திருக்கும் பாம்பை 20 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (Image Source: Reddit)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. முதலில் ஒரு சாதாரண புதிர், தேடினால் த்ரில்லிங், திணறி நிற்கும்போது குழப்பம், விடை கண்டுபிடிக்கும்போது உற்சாகம், ஆச்சரியம் என ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கலவையான அனுபவங்களை அளிக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பசுமையாக இலைகள் அடர்ந்த மரத்தில் மறைந்திருக்கும் பாம்பை 20 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் புத்திசாலி. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை, முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானையைக் கண்டுபிடிக்க முடியுமா என்று வெளியாகும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. அதிலும் குறிப்பாக, மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க முடியுமா என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்றால், நெட்டிசன்கள் உற்சாகம் அடைந்து பாம்பு எங்கே இருக்கிறது என்று தேடத் தொடங்கிவிடுகிறார்கள். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், நெட்டிசன்கள் பாம்பு படங்களைத்தான் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பசுமையாக இலைகள் அடர்ந்த மரத்தில் மறைந்திருக்கும் பாம்பை 20 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் புத்திசாலி. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை, முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. உங்கள் பார்வைத் திறனை நிரூபிக்க வேண்டிய நேரம் இது, தவறவிடாதீர்கள்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நிஜமாவே நீங்கள் கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மரத்தின் அடியில் மறைந்திருக்கும் பாம்பை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.