/indian-express-tamil/media/media_files/2025/07/15/lion-boat-1-2025-07-15-12-50-22.jpeg)
படகில் சிங்கம் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (Image Source: reddit)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்று பெயரைப் பார்த்ததும் நெட்டிசன்கள் உற்சாகம் அடைகிறார்கள். அதிலும் மறைந்திருக்கும் சிங்கம், புலியைக் கண்டுபிடியுங்கள் என்றால் வெறித்தனமாகத் தேடத் தொடங்கி விடுகிறார்கள். லட்சக் கணக்க்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/15/lion-boat-2-2025-07-15-12-52-07.jpeg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், படகில் சிங்கம் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கிங். உங்கள் கூர்மையான பார்வையையும் புத்திசாலித் தனத்தையும் இந்த உலகத்திற்கு காட்டுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மேலோட்டமாக பார்ப்பதற்கு மறைந்திருக்கும் விலங்கை எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்று தேடுவீர்கள். நீங்கள் தேடத் தொடங்கியது. உங்கள் மூளையைக் குழப்பும். நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். எங்கே மறைந்திருக்கிறது என்று தெரியாமல் நிற்கும்போது உங்கள் தலை முடியை பிச்சிக்கொள்வீர்கள். விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உற்சாகம் அளிக்கும். இதுதான் ஆப்டிகள் இல்யூஷன் படங்களின் இயல்பு.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/15/lion-boat-2-2025-07-15-12-52-07.jpeg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், படகில் சிங்கம் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கிங். உங்கள் கூர்மையான பார்வையையும் புத்திசாலித் தனத்தையும் இந்த உலகத்திற்கு காட்டுங்கள்.
இந்நேரம், இந்த படத்தில் படகில் சிங்கம் எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்துவிட்டிருந்தால் நிஜமாவே இந்த சவாலில் நீங்கதான் கிங். உங்களுக்கு பாராட்டுகள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/15/lion-boat-2-2025-07-15-12-52-07.jpeg)
ஒருவேளை நீங்கள் இன்னும் சிங்கத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படகில் உள்ள கொடிகளில், பாய்களில் கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் படகில் உள்ள சிங்கத்தை எளிதாக கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று தெரிகிறது. இன்னும் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்காக வட்டமிட்டு காட்டுகிறோம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/15/lion-boat-3-2025-07-15-12-53-15.jpeg)
ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்றாலே சுவாரசியமானது எளிமையானது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுது போக்கு புதிராக மட்டுமில்லாமல் உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிக்கக் கூடியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.