பசுக்கள் கூட்டத்தில் ஒரு வரிக் குதிரை: 2% பேர்தான் இதை சரியா கண்டுபிடிச்சாங்க!

Optical illusions | மாடுகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் வரிக்குதிரையை வெறும் 8 வினாடிகளில், உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusions | மாடுகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் வரிக்குதிரையை வெறும் 8 வினாடிகளில், உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
optical illusion

Can you find the Zebra in just 8 seconds

Can you find the Zebra in just 8 seconds | ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. சில நம் உணர்வை சோதிக்கின்றன.

Advertisment

இந்த படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும், உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாவும் தெரியக்கூடியவை. அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது.

கீழே உள்ள படத்தை பாருங்கள்!

மேலே உள்ள படத்தில் பசுமையான வயல் வெளியில் பசுக்கூட்டம் மேய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதில் ஒரு வரிக்குதிரையும் மறைந்திருக்கிறது. எட்டு வினாடிகளில் அந்த வரிக்குதிரையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? இதோ உங்களுக்கான நேரம் தொடங்கி விட்டது.

Advertisment
Advertisements

படத்தில் மறைந்திருக்கும் வரிக்குதிரையை கண்டுபிடித்து விட்டீர்களா? அப்படி இருந்தால் வாழ்த்துக்கள். இல்லையென்றால், எரிச்சலடைய வேண்டாம். நாங்கள் உங்களுக்கு ஒரு குறிப்பை வழங்குகிறோம். மேலே உள்ள படத்தை மீண்டும் ஒருமுறை கூர்ந்து கவனிக்கவும். அதில் ஒரு பசுவுக்கு முன்னால் வரிக்குதிரை உள்ளது.

இன்னும் உங்களால் வரிக்குதிரையை கண்டுபிடிக்க முடியவில்லையா? பதிலை தெரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை பாருங்கள்

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: