/tamil-ie/media/media_files/uploads/2020/01/owl-parrot-romance-1.jpg)
parrot owl romance, owl parrot romance, கிளி ஆந்தை காதல், வைரல் வீடியோ, கிளி ஆந்தை ரோமான்ஸ், different birds romance viral video, parrot owl love, owl parrot love, parrot owl love video viral
வெள்ளைக்கிளி ஒன்று ஆந்தையுடன் காதல் கொள்ளும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகிவருகிறது. வெவ்வேறு பறவை இனங்களுக்கு இடையே நிகழும் இந்த காதல் வீடியோவை இணையத்தில் பலரும் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.

மனிதர்களைப் போல, விலங்கினங்களும் காதல் கொள்கின்றன. காதல் எல்லா உயிரினங்களிலும் பொதுவான உணர்வாக இருக்கிறது.
விலங்குகளின் காதல், மனிதர்களின் காதல் மிகவும் வேறுபட்டது. அதிலும் பறவைகளின் காதல் மிகவும் வேறுபட்டது. காதலின் நெருக்கத்தை குறிப்பிட ஜோடிப் புறா என்றுதான் உவமையாக கூறுவார்கள்.
விலங்குகள் பொதுவாக, தனது இனத்தில்தான் காதல் கொள்வதுதான் இயல்பாக இருந்துவருகிறது. வேறு விலங்கினத்தோடு காதல் கொள்வதில்லை. அரிதாக அப்படியான நிகழ்வுகள் நடப்பதுண்டு.
அந்த வகையில், ஒரு வெள்ளைக்கிளி ஆந்தையுடன் காதல் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகிவருகிறது. வெவ்வெறு பறவையினங்களுக்கு இடையே நிகழும் அரிதான இந்த காதல் வீடியோ இணையத்தில் நெட்டிசன்கள் பலரையும் ஈர்த்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.