அட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க!

. இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

Pastry chef’s chocolate dumbbell creation leaves netizens craving for more

Pastry chefs chocolate dumbbell : உங்கள் கையில் தற்போது சாக்லேட் கொடுத்தால் என்ன செய்வீர்கள்? இல்லை சாக்லேட் செய்வதற்கான பொருட்களை கொடுத்தால் என்ன செய்வீர்கள்? ரெண்டு பார் சாக்லேட் இல்லைன்னா கேக் செஞ்சு சாப்ட்டுட்டு கம்முனு இருக்கனும்னு தோணும். ஆனா இங்க ஒருத்தர பாருங்க! சமையற்கலைஞர்கள் சமைப்பாங்கன்னு பாத்தாக்க டம்பெல் செஞ்சு விளையாண்டுட்டு இருக்காரு.

சாக்லெட் மற்றும் இதர உணவுப் பொருட்கள் கொண்டு கலைநயம் மிக்க பொருட்களை தயாரித்து வரும் சமையல் கலைஞர் அமௌரி குய்ஷான். சமீபத்தில் சாக்லெட்டை பயன்படுத்தி உடற்பயிற்சி மேல் கொள்ள பயன்படுத்தப்படும் டம்பெல் ஒன்றை உருவாக்கி அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தற்போது இன்ஸ்டகிராமில் ஹிட் அடித்துள்ளது அந்த வீடியோ. மூன்று லட்சத்திற்கும் மேலானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pastry chefs chocolate dumbbell creation leaves netizens craving for more

Next Story
மமதாவின் வெற்றிக்கு அமுலின் வித்தியாசமான வாழ்த்துAmul wishes mamata with cute doodle portraits her
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com