Advertisment

டிக் டாக்கை கலக்கும் குழந்தைப்பருவ நினைவுகள் வீடியோ: இதுவும் நல்லாத்தான்யா இருக்கு....

childhood pictures on TikTok : சமூகவலைதளங்களில், அவ்வப்போது நாம், நமது குழந்தைப்பருவ போட்டோக்களை பதிவிட்டு மற்றவர்களை மகிழ்விப்பது வழக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tiktok, tiktok videos, #childhoodmemories, tiktok challenges, reenact childhood pictures, trending, indian express news

tiktok, tiktok videos, #childhoodmemories, tiktok challenges, reenact childhood pictures, trending, indian express news, டிக்டாக், டிக்டாக் வீடியோ, குழந்தைகால நினைவுகள், டிரென்டிங்

நமக்கு வயது ஆனாலும், நாம் எடுத்துக்கொண்ட போட்டோக்களுக்கும், அதில் உள்ள நமது நினைவுகளுக்கும் எப்போதும் வயது ஆகாது....

Advertisment

சமூகவலைதளங்களில், அவ்வப்போது நாம், நமது குழந்தைப்பருவ போட்டோக்களை பதிவிட்டு மற்றவர்களை மகிழ்விப்பது வழக்கம். இந்த போட்டோக்களுக்கு நமது நண்பர்களிடையே பெரும் வரவேற்பும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டோக்களை தொடர்ந்து, டிக் டாக்கில், அடுத்த கட்டமாக, குழந்தைப்பருவத்தில் நாம் இருந்த நிலையில், அப்படியே, இப்போது ( 7 கழுதை வயசான பிறகும்) கிடப்பது போன்ற வீடியோ, டிக் டாக் பயனாளர்கள் மட்டுமல்லாது பார்வையாளர்களிடையேயும் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

இதற்காக உருவாக்கப்பட்ட #childhoodmemories ஹேஸ்டேக், தற்போது டிரென்டிங் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் பார்த்து மகிழ, உங்களுக்காக சில #childhoodmemories வீடியோக்கள்.....

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment